சென்னை, ஜூலை 24-
காற்றின் திசை அவ்வப்போது மாறுவது போல் அரசியல் காற்றும் மாறி மாறித்தான் வீசும் என்பதுதான் யதார்த்தம். தமிழகத்தில் ஜெயலலிதாவின் மறைவும், கருணாநிதியின் முதுமையும் மிகப்பெரிய அரசியல் வெற்றிடத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதை பயன்படுத்திக் கொள்ள ஒவ்வொரு கட்சியும் ஒரு வியூகத்தை வகுக்கும். அதில் வெற்றி பெற என்னென்ன வழிகள் உண்டோ அத்தனையையும் ஆராயும்.
ஆனால் திடீரென்று திரை நட்சத்திரங்கள் அரசியல்...