HomeTagsகாஜல் அகர்வால்

Tag: காஜல் அகர்வால்

நடிகை காஜல் அகர்வாலின் மானேஜர் கைது

ஐதராபாத், ஜூலை 25- தெலுங்கு பட உலகைச் சேர்ந்த நடிகர்–நடிகைகள் மற்றும் கலைஞர்களுக்கு போதை பொருள் சப்ளை செய்ததாக ஏற்கனவே 18 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த கும்பலிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் நடிகர்–நடிகைகள் மற்றும் கலைஞர்களுக்கு தெலுங்கானா மாநில கலால் வரித்துறையின் சிறப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில், இந்த போதை பொருள்...