கோலாலம்பூர், ஜூலை 29-
வருகின்ற 14ஆவது பொதுத் தேர்தலை எதிர்கொள்வதற்கு நம்பிக்கைக் கூட்டணி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. அதில் ஒன்றாக நம்பிக்கைக் கூட்டணியின் சிலாங்கூர் மாநில தலைவராக மாநில மந்திரி பெசாரும் பி.கே.ஆரின் துணைத்தலைவருமான டத்தோஸ்ரீ அஸ்மின் அலி நியமிக்கப்பட்டுள்ளார்.
பொதுத் தேர்தலைச் சந்திப்பதற்கு சிலாங்கூர் மாநிலம் தயார் நிலையில் உள்ளதாக பி.கே.ஆர்., ஜசெக, அமானா, பிரிபூமி பெர்சத்து மலேசியா கட்சிகளின் தலைவர்கள்...