HomeTagsடாக்டர் ராமதாஸ்

Tag: டாக்டர் ராமதாஸ்

துணை ஜனாதிபதி தேர்தலில் பா.ம.க. நிலைப்பாடு என்ன?

சென்னை, ஜூலை 25- முன்னாள் மத்திய மந்திரியும், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான வேலு எழுதிய ‘என் வாழ்க்கைப் பயணம்’ என்ற தன் வரலாற்று நூல் (சுயசரிதை) வெளியீட்டு விழா சென்னை சி.ஐ.டி. காலனியில் உள்ள கவிக்கோ அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமை தாங்கினார். ‘என் வாழ்க்கைப் பயணம்’ நூலை டாக்டர் ராமதாஸ் வெளியிட, அதன் முதல் பிரதியை...