HomeTagsதலைவன் இருக்கிறான்

Tag: தலைவன் இருக்கிறான்

டான்ஸ், ஃபைட் இல்லாத ’தலைவன் இருக்கிறான்’?

கமலின் விஸ்வரூபம் வந்து 4 ஆண்டுகள் ஆகப்போகிறது. இன்னும் விஸ்வரூபம் 2 வருவதற்கான அறிகுறிகள் தெரியவில்லை. ஏகப்பட்ட சிக்கல்களைச் சந்தித்த சபாஷ் நாயுடு எப்போது மீண்டும் துவங்கும் என்று தெரியவில்லை. நேற்று பிக் பாஸிலேயே எனக்கும் படம் வந்து 2 ஆண்டுகள் ஆச்சு என்று பிந்து மாதவியிடம் வருத்தப்பட்டார் கமல். ஆனால் விரைவிலேயே தலைவன் இருக்கிறான் படத்தை தொடங்க ஏற்பாடுகள் நடக்கின்றன. காலில் அடிபட்டு...