HomeTagsபாலசுப்ரமணியம்

Tag: பாலசுப்ரமணியம்

புத்ரா ஹைட்ஸ் தீ விபத்து – தடுப்பு நடவடிக்கைகள் மேம்படுத்தப்பட வேண்டும்! -பாலசுப்ரமணியம் கோரிக்கை

கோலாலம்பூர், ஜூலை 1- சிலாங்கூர், சுபாங் ஜெயா, புத்ரா ஹைட்ஸில் கடந்த ஏப்ரல் முதலாம் தேதி, எரிவாயு குழாய் வெடிப்பால் ஏற்பட்ட தீ விபத்து, நாட்டிலுள்ள எரிவாயு குழாய் அமைப்பு முறையின் பாதுகாப்புத்தன்மை குறித்து கேள்வியை எழுப்புவதாக, பாஸ் ஆதரவுப் பேரவையின் தலைவர் பாலசுப்ரமணியம் நாச்சியப்பன் தெரிவித்தார். 100க்கும் மேற்பட்டோர் காயத்திற்கு உள்ளான அத்துயரச் சம்பவம், புத்ரா ஹைட்ஸ் குடியிருப்பாளர்களை மட்டும் பாதிக்கவில்லை. மாறாக...

பிரதமரின் கேலிச்சித்திரம் எரிப்பு; மாணவர்களின் போராட்டத்தை முதிர்ச்சியுடன் பார்க்க வேண்டும்! -DHPP

கோத்தா கினபாலு, ஜூன் 25- சபா மலேசிய பல்கலைக்கழக (UMS) மாணவர்கள் சமீபத்தில் நடத்திய "கெம்பூர் ரசுவா சபா 2.0" என்ற அமைதிப் போராட்டம் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்தப் போராட்டத்தில், மாணவர்கள் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் கேலிச்சித்திரத்தை எரித்து, சபாவில் ஊழலை ஒழிக்கத் தவறிய அரசாங்கத்திற்கு எதிராக தங்களது கண்டனத்தை வெளிப்படுத்தினர். இந்நடவடிக்கை, பல்வேறு விதமான எதிர்வினைகளைத் தூண்டியுள்ளது. சிலர், மாணவர்களின் இந்தச்...

SST விரிவாக்கத்தை ரத்து செய்க; அரசாங்கத்திற்கு பாஸ் ஆதரவுப் பேரவை கோரிக்கை

கோலாலம்பூர், ஜூன் 18- விற்பனை மற்றும் சேவை வரி - SST விரிவாக்கம் செய்யப்பட்டு, உணவு மற்றும் பானங்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்கள், இலக்கவியல் உள்ளிட்ட சேவைகளுக்கு விதிக்கப்படலாம் என்பது அரசாங்கத்தின் அண்மைய அறிவிப்பின் வழி தெளிவாகிறது. மக்கள் ஏற்கனவே அழுத்தங்களைச் சந்தித்துவரும் நிலையில், அரசாங்கத்தின் அந்நடவடிக்கை, மக்களின் செலவழிக்கக்கூடிய வருமானத்தை குறைத்து, நிலைமையை மேலும் மோசமாக்கும் என்பதால், அதற்கு பாஸ் ஆதரவுப் பேரவை...