HomeTagsபிக் பாஸ்

Tag: பிக் பாஸ்

பிக் பாஸ் வீட்டில் இருந்து கிளம்புகிறாரா ஓவியா?

சென்னை: பிக் பாஸ் வீட்டில் இருந்து தன்னை வெளியே அனுப்புமாறு ஓவியா கேட்டுள்ளாராம்.   பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களில் ஓவியாவுக்கு தான் பார்வையாளர்கள் மத்தியில் அதிக ஆதரவு உள்ளது. ஓவியா ஆர்மி, அகில இந்திய ஓவியா பேரவை துவங்கும் அளவுக்கு சென்றுவிட்டனர் ரசிகர்கள். இந்நிலையில் புது குண்டை தூக்கிப் போட்டுள்ளார் ஓவியா. ஓவியாவுக்கு பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே...