பிக்பாஸில் புதிய போட்டியாளராக வந்த பிந்து மாதவிக்கு வாரத்துக்கு மூன்று லட்சம் வரை சம்பள கொடுக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சி தினந்தோறும் புதிய சர்ச்சையை கிளப்பி வரும் நிலையில், அதில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களின் சம்பளம் எவ்வளவு என்ற கேள்வி அனைவரிடத்திலும் பரவி வருகிறது.
ஏற்கனவே உள்ள போட்டியாளர்களுக்கு உள்ள சம்பளம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். அவர்களுக்கு வாரம் ஒன்றுக்கு...