HomeTagsபூப்பந்து

Tag: பூப்பந்து

பேராக் இந்தியர் பூப்பந்து மன்றத்தின் தேசிய நிலையிலான பூப்பந்து போட்டி!

ஈப்போ, மே 31- பேராக் இந்தியர் பூப்பந்து மன்றத்தின் ஏற்பாட்டில் 46 -ஆவது ஆண்டாக தேசிய நிலையில் பூப்பந்து விளையாட்டுப் போட்டி நேற்று வெள்ளிக்கிழமை தொடங்கி நாளை வரையில் நடைபெறவுள்ளது. நாடு முழுவதிலும் இருந்து சுமார் 730 போட்டியாளர்கள் கலந்துக் கொள்ள வருகை புரிந்துள்ளதாக அம்மன்றத்தின் தலைவரும் ஏற்பாட்டுக்குழு தலைவருமான என். லோகநாதன் தெரிவித்தார். தேசிய நிலையில் நடைபெறும் இப்போட்டி சிறப்புடன் நடைபெற ஆதரவு வழங்கும்...