HomeTagsமடானி

Tag: மடானி

மலேசிய மக்களின் நெருங்கிய நண்பன், மடானி அரசாங்கம்… – டத்தோ ஃபாமி பெருமிதம்

கோலாலம்பூர், ஜூன் 28- வாழ்க்கை செலவினம் உட்பட மலேசிய மக்கள் படுகின்ற சிரமங்களை கேட்டறிந்து, பிரச்சனைகளுக்கு தீர்வை வழங்கும் மடானி அரசாங்கம் அத்தரப்பினரின் நண்பனாக விளங்குவதாக, தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபாமி ஃபாட்சில் பெருமிதம் தெரிவித்தார். "நடப்பிலுள்ள மடானி அரசாங்கம் மக்களின் ஆதங்கத்திற்கு செவிசாய்த்து அவர்களுக்கு வேண்டியவற்றை செய்து தருகின்றது. உதாரணமாக, ஜூலை முதலாம் தேதி அமலுக்கு வரவுள்ள விற்பனை சேவை வரி SST விரிவாக்கத்தின்...

ஊழலை வெறுக்கும் மக்கள் பேரணி 2.0! ஜூன் 28ஆம் தேதி நடத்தப்படவுள்ளது.

கோலாலம்பூர், ஜூன் 13 ஊழலுக்கு எதிரான கழக சீர்திருத்தங்களை அரசாங்கம் விரைவாக செயல்படுத்த வலியுறுத்தி, ஊழலை வெறுக்கும் மக்கள் பேரணி இரண்டாம் முறையாக நடத்தப்படவுள்ளது. இம்மாதம் 28ஆம் தேதி, மாலை மணி 2.30 மணிக்கு கோலாலம்பூரிலுள்ள சோகோ பேரங்கடி வளாகத்தின் முன்பு தொடங்கி, மெர்டேக்கா சதுக்கம் வரையில் மக்கள் பேரணியாக செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 25ஆம் தேதி நடத்தப்பட்ட முதல் பேரணியில், மடானி அரசாங்கத்திற்கு...

வெற்றுப்பேச்சு அல்ல; மடானி அரசாங்கம் 30க்கும் மேற்பட்ட சட்டத்திருத்தங்களை செய்துள்ளது. -அசாலினா

கோலாலம்பூர், ஜூன் 12- மடானி அரசாங்கம் 2023ஆம் ஆண்டு முதல் இதுவரையில், 30-க்கும் மேற்பட்ட சட்டத் திருத்தங்களை செயல்படுத்தியதுடன், 2025-ஆம் ஆண்டு நாடாளுமன்ற சேவைச் சட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்தியுள்ளது. சீர்த்திருத்தக் கொள்கையை அமல்படுத்தும் மடானி அரசாங்கத்தின் கொள்கைக்கு அதுவே ஆதாரம் தவிர அது வெற்றுப்பேச்சு அல்ல என பிரதமர் துறையின் சட்டம் மற்றும் கழக சீர்திருத்தம் மீதான அமைச்சர் டத்தோ ஸ்ரீ அசலினா ஒத்மான்...