HomeTagsஹம்சா

Tag: ஹம்சா

பிரதமர் பொறுப்பைக் கேடயமாக பயன்படுத்தக்கூடாது! – ஹம்சா

கோலாலம்பூர், மே, 30- சட்டநடவடிக்கையிலிருந்து ஒரு நபரை விலக்களிப்பதற்கும் நீதி நடைமுறையைத் தவிர்ப்பதற்கும், பிரதமர் என்ற நிலையை ஒரு கேடயமாக பயன்படுத்தக்கூடாது என எதிர்க்கட்சித் தலைவர் டத்தோ ஸ்ரீ ஹம்சா ஸைனுடின் வலியுறுத்தினார். நாட்டின் தன்மானத்தை காப்பது கட்டாயமான ஒன்று. அதுவும், எல்லைகளற்ற நடப்பு உலகில், அனைத்து நடவடிக்கைகளையும் அனைத்துலக சமூகத்தினர் கண்காணித்து வருகின்றனர். ஒரு தலைவரின் குறிப்பாக, பிரதமரின் தன்மானத்தை காப்பது மிக முக்கியம்....