புத்ராஜெயா | 26/4/2022 :-
தொழில்நுட்பங்கள் வளர்ந்துவரும் காலத்தில் அன்றாடப் பழக்க வழக்கங்களில் பெரும்பாலானோர் பாரம்பரியத்தை நோக்கி நகர்ந்து வருகின்றனர். மண் பாத்திரத்தில் சமையல், குடிநீர் என மாறிவரும் இளம் தலைமுறையினர் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைத்துத் துணிப்பைகளைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். அந்த வகையில், துணி நாப்கின்கள் பயன்பாடு இன்றைய தலைமுறைப் பெண்களிடையே அதிகரித்து வருகிறது.
மாதவிடாய் நாட்களில்...
கோலாலம்பூர், ஏப்.23-
தேசிய நிலையிலான வர்த்தக நடவடிக்கைகளில் இந்திய வர்த்தக சமூகத்திaன் குரலை ஓங்கச் செய்ய வேண்டும் என்பதே தங்களின் நோக்கம் என்கிறார் நாளை நடைபெறவிருக்கும் கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் இந்திய வர்த்தக சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் நிவாஸ் ராகவன்.
இலக்கவியல், தானியங்கி, இணைய பாதுகாப்பு, தரவு ஆய்வு, இயந்திரவியல் (ரோபோடிக்ஸ்)...
கோலாலம்பூர்,ஏப்.22-
அரசாங்கத்தின் கடனுதவி திட்டங்கள் வழி இந்திய சிறு தொழில் வர்த்தகர்கள் பயனடைய வேண்டும் என்று மலேசிய இந்திய சிறு தொழில் வர்த்தக சங்கத்தின் (மிஸ்பா) தலைவர் ரவீந்திரன் கேட்டுக் கொண்டார்.
இந்தியர்களில் அதிகமானோர் பல்வேறு வகையான வர்த்தகங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், இவர்களில் பெரும்பாலோர் சிறு தொழில் வர்த்தக சங்கத்தைப் பற்றி அறிந்திருக்கவில்லை....
பத்து கேவ்ஸ், ஏப்..22-
வரும் 15 ஆவது பொதுத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு ஜசெக கடுமையாகப் போராடும். இக்கட்சி மீதான மக்களின் நம்பிக்கையைப் பெறும் முயற்சிகளைக் கட்சி முன்னெடுக்கும் என்று அதன் புதிய தலைமைச் செயலாளர் அந்தோணி லோக் தெரிவித்தார்.
மக்களின் செல்வாக்கு பெற்ற ஒரு கட்சியாக ஜசெக பீடு நடை போடுவதற்கு உறுப்பினர்களின்...
கோலாலம்பூர் | 20/4/2022 :-
‘கொரஞ்ஜ விலை நிறைஞ்ஜ ஊரு’ எனும் உள்ளூர் தமிழ் பயணத் தொடர் ஏப்ரல் 20 முதல் ஆஸ்ட்ரோ விண்மீனில் (அலைவரிசை 202) முதல் ஒளிபரப்புக் காணுகிறது
கோலாலம்பூர், ஏப்ரல் 20, 2022 – ஏப்ரல் 20, இரவு 9.30 மணிக்கு ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) வாயிலாக டிவி, ஆஸ்ட்ரோ கோ...
கோலாலம்பூர் | 20/4/2022:-
அடுத்த ஒரு வாரத்திற்கு எரிபொருளின் விலைப் பட்டியலை நிதியமைச்சு அறிவித்துள்ளது. அதன் படி 21/2/2022 முதல் 27/4/2022 வரை அதன் விலைப்பட்டியல் பின்வருமாறு :
ரோன் 95 : ரி.ம. 2.05 / லிட்டர்
விலையில் மாற்றமில்லை
ரோன் 97 : ரி.ம. 3.81 / லிட்டர்
விலையில் மாற்றமில்லை
டீசல் : ரி.ம. 2.15 / லிட்டர்
விலையில்...