Homeமலேசியாபெட்ரோல் விலை உயர்கிறது!

பெட்ரோல் விலை உயர்கிறது!

பெட்டாலிங் ஜெயா, ஆக. 2-

இன்று நள்ளிரவு 12 மணி தொடங்கி (03 பெட்ரோல் விலை 4 காசு உயர்கிறது. அதேபோல் டீசல் விலையும் லிட்டருக்கு 6 காசு உயர்வு கண்கின்றது.

இந்த வாரம் முழுக்க 2 வெள்ளி 3 காசுக்கு விற்கப்பட்ட ரோன் 95 பெட்ரோல் விலை 4 காசு உயர்வு கண்டு அடுத்த வாரம் புதன்கிழமைவரை 2 வெள்ளி 7 காசுக்கு விற்கப்படும்.

அதேபோல் ரோன் 97 பெட்ரோல் விலை ரி.ம. 2.28 காசிலிருந்து 4 காசு உயர்வு கண்டு ரி.ம. 2.32 காசுக்கு விற்கப்படும். இந்நிலையில் ரி.ம. 1.96 காசுக்கு விற்கப்பட்ட டீசல், ரிம 2.05 காசுக்கு விற்கப்படும்.

spot_img

latest articles

explore more