Homeமலேசியாடத்தோஸ்ரீ ஸாஹிட் ஹமிடியும் செமினிக்கு வருகை

டத்தோஸ்ரீ ஸாஹிட் ஹமிடியும் செமினிக்கு வருகை

கோலாலம்பூர், பிப் 20-

முன்னாள் துணைப் பிரதமரும் அம்னோ தலைவருமான டத்தோஸ்ரீ ஸாஹிட் ஹமிடி செமினிக்கு வருகை புரிந்தார்.

நேற்று செவ்வாய்க்கிழமை செமினிக்கு மோட்டார் சைக்கிளில் வந்த டத்தோஸ்ரீ ஸாஹிட் ஹமிடி அங்குள்ள மக்களை நேரில் சந்தித்து சற்று நேரம் உரையாடினார். பின்னர், அங்குள்ள உணவகம் ஒன்றில் உணவருந்தினார்.

அவருடன் மஇகாவின் தேசிய உதவித் தலைவர் டத்தோ டி.முருகையா, மத்திய செயலவை உறுப்பினர் டத்தோ சுப்ரமணியம், டத்தோ ராஜா, ஐபிஎப் கட்சியின் தேசியத் தலைவர் செனட்டர் டத்தோ சம்பந்தன், ஐபிஎப் உலு லாங்காட் இளைஞர் பிரிவுத் தலைவர் கணேஷ் குமார், அம்னோவிலுள்ள சில தலைவர்களும் வந்திருந்தனர்.

spot_img

latest articles

explore more