Homeவிளையாட்டுஅடுத்த பருவத்தில் சாம்பியன்ஸ் லீக்கில் ஈ.பி.எல்-லின் 5 கிளப்புகள் பங்கேற்கும்!

அடுத்த பருவத்தில் சாம்பியன்ஸ் லீக்கில் ஈ.பி.எல்-லின் 5 கிளப்புகள் பங்கேற்கும்!

லண்டன்:

ஸ்போர்ட்டிங் சிபி அணிக்கு எதிரான ஆட்டத்தில் அர்செனல் 0-1 என வெற்றி பெற்றது.

அதனைத் தொடர்ந்து, 2026/27 பருவ சாம்பியன்ஸ் லீக்கில் (UCL) இங்கிலீஷ் பிரீமியர் லீக்கிற்கு (EPL) கூடுதலாக ஒரு இடம் கிடைப்பது உறுதியாகியுள்ளது.

இதன் மூலம் புள்ளிகள் பட்டியலில் முதல் ஐந்து இடங்களைப் பிடிக்கும் அணிகள் நேரடியாகத் தகுதி பெறும் என்பதால், தற்போது டாப் 5-ல் உள்ள அர்செனல், மென்செஸ்டர் சிட்டி, மென்செஸ்டர் யுனைடெட், ஆஸ்டன் வில்லா மற்றும் லிவர்பூல் ஆகிய அணிகள் உற்சாகமடைந்துள்ளன.

spot_img

latest articles

explore more