HomeTagsஃபாத்லி ஷாரி

Tag: ஃபாத்லி ஷாரி

ஒருமைப்பாட்டு அரசாங்கம் வீழ்த்தப்படும் போது, யூசோப் ராவ்தர் வழக்கு முழுமையாக விசாரிக்கப்படும்! -ஃபாத்லி ஷாரி

கோலாலம்பூர், ஜூன் 13- ஒருமைப்பாட்டு அரசாங்கம் என்றாவது ஒரு கவிழும். அப்போது, முஹம்மது யூசோப் ராவ்தர் தொடர்பான வழக்கு அடிமட்டம் வரையில் முழுமையாக விசாரிக்கப்படும் என பாஸ் கட்சியின் தகவல் பிரிவு தலைவர் ஃபாத்லி ஷாரி உறுதியளித்தார். அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்தியதன் காரணமாக சிலர் சிறைக்கு செல்ல வேண்டியிருக்கலாம். அப்போது, மக்கள் யாரும் ஆச்சரியப்படக்கூடாது என அவர் கூறினார். முஹம்மது யூசோப் தொடர்பான வழக்கை மக்கள்...