ராமேசுவரம்:
ராமேசுவரம் அருகே தங்கச்சிமடம் பேய்க்கரும்பு பகுதியில் மத்திய அரசின் சார்பில் ரூ.15 கோடி மதிப்பில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமிற்கு மணி மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இதனை கடந்த 27-ந் தேதி பிரதமர் நரேந்திரமோடி திறந்துவைத்தார்.
இங்கு அப்துல்கலாம் சிலைகள் மற்றும் அவரது பல்வேறு சாதனைகள் அடங்கிய பொருட்கள், அவர் படித்த ஏராளமான புத்தகங்கள் என பல்வேறு தகவல்களும் இடம் பெற்றுள்ளன. இதனை காண...