கெரிக், ஜூன் 14-
கிழக்கு-மேற்கு நெடுஞ்சாலையின் 53ஆவது கிலோமீட்டரில், கடந்த திங்கள்கிழமை நிகழ்ந்த கோர விபத்தில், கட்டுப்பாட்டை இழந்த சுற்றுலா பேருந்தில் பயணித்த சுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழகம் - உப்சியின் 15 மாணவர்கள் உயிரிழந்தனர்.
அந்த விபத்திற்கு பேருந்தின் பிரேக் அல்லது டயர் போன்ற இயந்திரக் கோளாறுகள் காரணமாக இருப்பதற்கான ஆதாரம் ஏதுமில்லை என்பது தொடக்கக்கட்ட விசாரணை அறிக்கையில் தெரிய வந்துள்ளதாக போக்குவரத்து...
ஈப்போ, ஜூன் 12 —
கடந்த திங்கள்கிழமை கெரிக்கில் நிகழ்ந்த கோர விபத்தில் உயிரிழந்த சுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழகம் - உப்சியின் 15 மாணவர்களைப் பற்றி இழிவாக பதிவிட்ட ஆசிரியர் குறித்து, முழுமையான அறிக்கையைத் தயாரிக்கும்படி பேராக் கல்வித் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கல்வியமைச்சின் வழிக்காட்டலுக்கு ஏற்ப, மாவட்ட கல்வி இலாகா, அந்த அறிக்கையை தயாரிக்க வேண்டுமென, மாநில கல்வி, உயர்கல்வி, இளைஞர் மற்றும்...
ஈப்போ, ஜூன் 11 —
சுல்தான் இட்ரிஸ் கல்வி பல்கலைக்கழகம் - உப்சியின் 15 மாணவர்களின் உயிரைப் பறித்த விபத்து தொடர்பில், அதிகாரப்பூர்வ வாக்குமூலம் பதிவு செய்யப்படும் வரையில், பேருந்து ஓட்டுநர் பொதுவில் அறிக்கைகளை வெளியிட வேண்டாமென பேராக் போலீஸ் வலியுறுத்தியுள்ளது.
ஓட்டுநரின் முன்கூட்டிய பொது கருத்துக்கள், தற்போதைய விசாரணையை பாதிக்கலாம்; தேவையற்ற ஊகங்களை தூண்டலாம் என பேராக் போலீஸ்த் தலைவர் டத்தோ நூர்...