லண்டன் , ஜூலை 31-
வருகின்ற வெள்ளிக்கிழமை லண்டனில் தொடங்க இருக்கும் உலக திடல் தடப் போட்டி, அதிக டிக்கெட்டுக்கள் விற்பனை செய்தததில் சாதனை படைக்க இருக்கிறது.
ஆகஸ்ட் 4 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை இங்கிலாந்தின் லண்டன் நகரில் உலகத் திடல் தடப் போட்டி நடக்க இருக்கிறது. இந்த தொடரில் உலகளவில் உள்ள முன்னணி தடகள வீரர்கள் -...