HomeTagsஎஸ்.பி.எம்

Tag: எஸ்.பி.எம்

எஸ்.பி.எம்.மில் தேர்ச்சிப் பெற்ற 150,557 மாணவர்களுக்கு பொது உயர்கல்வி கழகங்களில் இடம்!

புத்ராஜயா, ஜூன் 16- 2024ஆம் ஆண்டு எஸ்.பி.எம். தேர்வில் தேர்ச்சிப் பெற்ற 150,557 மாணவர்களுக்கு பொது உயர்கல்விக் கழகங்களில் படிப்பைத் தொடர இடமளிக்கப்பட்டுள்ளது. யூ.பி.யூ. இணையப்பக்கம் முறைமையில் பெறப்பட்ட மொத்தம் 223,624 விண்ணப்பங்களில், 67.33 விழுக்காடு விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதாக, இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் உயர்க்கல்வி அமைச்சு கூறியுள்ளது. அந்த எண்ணிக்கையில், 86,589 மாணவர்கள் பொது பல்கலைக்கழகங்களிலும், 42,058 மாணவர்கள் பாலிடெக்னிக்குகளிலும் 20,427 மாணவர்கள் சமூக கல்லூரிகளிலும்...