கோலாலம்பூர், ஜூலை 27-
தேசிய இருதயச் சிகிச்சைக் கழகம் (ஐஜேஎன்) முதல்முறையாக ஒட்டுமொத்த பெருநாடி மாற்று அறுவைச் சிகிச்சையை மேற்கொண்டு புதிய சாதனையை செய்துள்ளது.
கடந்த வாரம் 44 வயது நிரம்பிய ஒரு பெண்ணுக்கு பெருநாடியில் அசாதாரண வீக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதற்கு முன் இவருக்கு ஏற்கனவே 2 முறை அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டதாக ஐஜேஎன்னின் இருதய அறுவைச்...