HomeTagsஒபாமா கேர்

Tag: ஒபாமா கேர்

‘ஒபாமா கேர்’ காப்பீட்டு திட்டத்தை ரத்து செய்யும் மசோதா தோல்வி

வாஷிங்டன், ஜூலை 28- அமெரிக்க செனட் சபையில் குடியரசு கட்சி எம்.பி.க்களே போர்க்கொடி தூக்கியதால், ‘ஒபாமா கேர்’ காப்பீட்டு திட்டத்தை ரத்து செய்யும் மசோதா தோல்வி அடைந்தது. அமெரிக்காவில் ஒபாமா அதிபர் பதவி வகித்தபோது, ஏழை எளிய மக்களும் மருத்துவ காப்பீடு செய்துகொள்ள வசதியாக குறைந்த பிரிமியத்தில் ‘ஒபாமா கேர்’ என்ற பெயரில் ஒரு காப்பீட்டு திட்டத்தை கொண்டுவந்தார். இதற்கான மசோதாவில் அவர் 2010-ம்...