HomeTagsஓஎன்ஜிசி

Tag: ஓஎன்ஜிசி

திருச்சி மத்திய சிறையில் பேராசிரியர் ஜெயராமனை சந்தித்த ஸ்டாலின்

திருச்சி: கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசிக்கு எதிராக போராடி கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேராசிரியர் ஜெயராமனை திமுக செயல்தலைவர் மு.க ஸ்டாலின் நேரில் சந்தித்து பேசினார். ஓ.என்.ஜி.சி நிறுவனத்துக்கு எதிராக தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் நடைபெற்ற போராட்டத்தை ஒருங்கிணைத்து நடத்தியதற்காக, பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 10...