பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஓவியா மற்றும் ஆரவ் ஆகியோர் மட்டுமே மிக நெருக்கமாக இருக்கின்றனர். "எனக்கு இந்த வீட்டில் இருக்கும் ஒரே பிரென்ட் நீதான்" என பலமுறை ஓவியாவே கூறியுள்ளார்.
இந்நிலையில் அடுத்த வாரம் வெளியேறப்போவது யார் என இன்று நாமினேஷன் நடைபெற்றது. அதில் ஆரவ் ஓவியாவை நாமினேட் செய்தது பலர்க்கும் அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் ஓவியாவும் ஆரவ்வை நாமினேட் செய்தது ரசிகர்களுக்கு...