HomeTagsகதிராமங்கலத்தில்

Tag: கதிராமங்கலத்தில்

கதிராமங்கலத்தில் பணத்தை சாப்பிடும் நூதன போராட்டம்

கும்பகோணம், ஜூலை 28- தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் இருந்து ஓ.என்.ஜி.சி. நிறுவனம் வெளியேற வேண்டும். இதற்காக போராடி சிறையில் அடைக்கப்பட்டுள்ள 10 பேரை எந்தவித நிபந்தனையும் இன்றி விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி அங்குள்ள அய்யனார் கோவில் வளாகத்தில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் விவசாயம் இல்லாமல் இந்த நாடு முன்னேறாது. விவசாயத்தை ஒழித்துவிட்டு...