கோலாலம்பூர், ஜூலை 27-
கேட்கோ நில உரிமை விவகாரத்தில் நெகிரி செம்பிலான் போலீசின் அதிகார மீறலை தடுக்கக்கோரி சுமார் 70 இன்று காலை மணி 10.30 அளவில் தலைநகரிலுள்ள புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் முன்பு திரண்டனர்.
பி.எஸ்.எம். கட்சியின் மத்திய செயலவை உறுப்பினர் எஸ்.அருட்செல்வம் தலைமையில் ஒன்று திரண்ட அவர்கள் அனைவரும் மாநில போலீசுக்கு எதிராக குரலெழுப்பியதோடு கெட்கோ நிலம் தங்களுடையது என...