சென்னை : திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் சட்டையை கிழித்தாலும் வேட்டியை கழட்டினாலும் ஆட்சி அமைக்க முடியாது என்று அமைச்சர் சி.வி. சண்முகம் பேசியுள்ளார். சட்டவிரோத ஜனநாயக விரோத அதிமுக அரசை முடிவுக்குக் கொண்டு வர திமுக என்றுமே தயங்காது என்று ஸ்டாலின் நேற்று வெளியிட்டிருந்த அறிக்கையில் கூறியிருந்தார்.
இந்நிலையில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக...