HomeTagsசீ விளையாட்டு போட்டியை

Tag: சீ விளையாட்டு போட்டியை

புக்கிட் ஜாலில் அரங்கின் வசதிகளில் பிரதமர் நஜீப் மனநிறைவு

கோலாலம்பூர், ஆக. 3-  இம்மாதம் தொடங்கவுள்ள சீ விளையாட்டு போட்டியை முன்னிட்டு அதற்கான ஏற்பாட்டு பணிகளை மலேசியா தீவிரப்படுத்தி வருகிறது. அவ்வகையில், பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் அண்மையில் புக்கிட் ஜாலில் தேசிய அரங்கத்திற்கு திடிர் வருகை புரிந்ததோடு அங்குள்ள அடிப்படை கட்டமைப்பு வசதிகளை பார்வையிட்டார். சீ விளையாட்டு போட்டியை மலேசியா ஏற்று நடத்துவதால் அதன் இறுதிகட்ட ஏற்பாட்டு பணிகளை பார்வையிடுவதற்காக இந்த திடீர் வருகையை...