ரஜினி, கமல் படங்கள் உள்பட பல்வேறு ஹீரோக்கள் படங்களில் காமெடி நடிகராக கலக்கியவர் ஜனகராஜ். இவருடைய பாடி லாங்க்வேஜ் மற்றும் டயலாக் டெலிவரிதான் இவருடைய சிறப்பு.
கடந்த 1980 முதல் 2000ஆம் ஆண்டு வரை பிசியாக நடித்து கொண்டிருந்த ஜனகராஜ், அதன் பின்னர் படங்களில் நடிப்பதை குறைத்து கொண்டார். 2007ஆம் ஆண்டுக்கு பின்னர் அவர் படங்கள் நடிக்காமல் இருந்த நிலையில் தற்போது விஜய்சேதுபதி-த்ரிஷா...