கோலாலம்பூர், ஜூன் 11-
விற்பனை மற்றும் சேவை வரி - எஸ்.எஸ்.டி.யின் வரி விதிப்பை பல்வேறு தயாரிப்புகளுக்கும் சேவைகளுக்கும் விரிவுபடுத்துவதைவிட, பொருள் மற்றும் சேவை வரி - ஜி.எஸ்.டி.யை அரசாங்கம் மீண்டும் அமல்படுத்துவது மேலானது என ம.சீ.ச. வலியுறுத்தியுள்ளது.
ஜூலை 1 முதல் அத்தியாவசியமற்ற பொருட்கள் மற்றும் பிரீமியம் பொருட்களுக்கு எஸ்.எஸ்.டி வரி விகிதம் 5 முதல் 10 சதவீதமாக மறுபரிசீலனை செய்யப்படும் என...