கோலாலம்பூர், ஜூலை 28-
அடுத்த மாதம் முதலாம் தேதி முதல் சுற்றுலா வரியை அமல்படுத்தும் வகையில் நாட்டிலுள்ள அனைத்து தங்கும்விடுதிகளின் (ஹோட்டல்) முதலாளிகளும் சுற்றுலாத்துறை அமைச்சிடம் தங்களை பதிந்துக்கொள்ள கொள்ள வேண்டும் என அதன் அமைச்சர் டத்தோஸ்ரீ நஸ்ரி அப்துல் அஜிஸ் தெரிவித்தார்.
ஹோட்டல் முதலாளிகளை நாங்கள் தேடி செல்வோம். அவர்கள் அனைவரும் தங்களைப் பதிவு செய்துக் கொள்ள வேண்டியது அவசியம் என செய்தியாளகளிடம்...