கோலாலம்பூர், ஜூன் 28-
அம்னோ உறுப்பினர் தகுதியிலிருந்து டத்தோ ஸ்ரீ ஹிஷாமுடின் ஹுசைன் ஆறு ஆண்டுகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது குறித்த விவாதம், வரும் திங்கட்கிழமை இரவு நடைபெறவுள்ள அக்கட்சியின் உச்சமன்றன் (MKT) கூட்டத்தில் எழுப்பப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜோகூர் அம்னோ தலைவர் டத்தோ ஸ்ரீ ஓன் ஹாஃபிஸ் காஸியால் அவ்விவகாரம் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டால் விவாதிக்கப்படும் என அம்னோ உச்சமன்ற உறுப்பினரான டத்தோ ஸ்ரீ அகமட்...
போர்டிக்சன், ஜூன் 15-
நாட்டின் 16ஆவது பொதுத்தேர்தலில், தேசிய முன்னணியிலுள்ள ம.இ.கா, ம.சீ.ச. உள்ளிட்ட உறுப்புக் கட்சிகளுக்கு கட்டாயம் போட்டியிட வாய்ப்பளிக்கப்படும் என அக்கூட்டணியின் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி உறுதியளித்தார்.
அத்தேர்தலில், கூட்டணியின் சின்னமான தராசு சின்னம் தொடர்ந்து பயன்படுத்தப்படும். பொதுத்தேர்தலுக்கு இன்னும் அவகாசம் இருந்தாலும், அந்நிலைப்பாடு எடுக்கப்பட்டுள்ளதாக, இன்று போர்ட்டிக்சன் அம்னோ தொகுதி கூட்டத்தை வைத்த பின்னர் செய்தியாளர்களிடம்...