HomeTagsடத்தோ ஸ்ரீ சரவணன்

Tag: டத்தோ ஸ்ரீ சரவணன்

2025 கண்ணதாசன் விழா – தமிழ் இலக்கியப் பெருவிழா இம்மாதம் 29ஆம் தேதி நடைபெற உள்ளது!

கோலாலம்பூர், ஜூன் 24- கவிஞர் கண்ணதாசனின் இலக்கியப் பொக்கிஷங்களைக் கொண்டாடும் வகையில், மலேசிய கண்ணதாசன் அறக்கட்டளையின் தலைவரும், தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும், மஇகா தேசிய துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் M. சரவணன் தலைமையில், 2025 கண்ணதாசன் விழா கோலாகலமாக நடைபெற உள்ளது. இவ்விழா இம்மாதம் 29ஆம் தேதி - ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 1 மணி அளவில், கோலாலம்பூரிலுள்ள செட்டியார் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. தமிழ் ஆர்வலர்களுக்கும்...