கோலாலம்பூர், மே, 29-
புக்கிட் ஜாலில் தேசிய அரங்கத்திற்கு, மறைந்த முன்னாள் பிரதமர் துன் அப்துல்லா அஹ்மட் படாவியின் பெயரைச் சூட்ட வேண்டுமென, ம.இ.கா பரிந்துரையை முன்வைத்துள்ளது.
அந்த அரங்கின் பெயரை, துன் அப்துல்லா அஹ்மட் படாவி தேசிய அரங்கம்" என மாற்றம் செய்யும் பரிந்துரையை, ம.இ.கா.உதவித்தலைவர் டத்தோ டி. முருகையா முன்வைத்தார்.
மலேசியாவின் 5-ஆவது பிரதமரான துன் அப்துல்லா அஹ்மட் படாவி அவர்களின் நினைவாக...