புத்ராஜெயா, ஜூன் 30-
நாட்டின் தலைமை நீதிபதி துன் தெங்கு மைமூன் துவான் மாட்டின் பதவிக்காலத்தை நீட்டிக்க, சில தரப்பினர் அரசாங்கத்தை வற்புறுத்தி வருவதை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சாடினார்.
அது, நீதித்துறையை அரசியலாக்கும் முயற்சி என்றும் அவர் கூறினார்.
"நீதிபதிகள் அல்லது பொதுச்சேவை ஊழியர்களின் ஓய்வு காலம் தானாக நீட்டிக்கப்படாது. இதை அரசியலாக்குவது தவறு.
அதுபோன்ற முயற்சிகள் பொதுச்சேவை ஊழியர்களிடையே தவறான முன்னுதாரணத்தை...