கோலாலம்பூர், ஜூலை 31-
ஐநாவின் 2017ஆம் ஆண்டு அனைத்துலக மாதிரி மாநாட்டில் மலேசிய மாணவியான பிரவீனா ராமகிருஷ்ணன் சாதனை புரிந்து மலேசியாவுக்குப் பெருமை சேர்த்துள்ளார்.
இது குறித்து கல்வியமைச்சர் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் முகநூலில் வெளியிட்டுள்ள செய்தியில் சுல்தான் பாட்லிஷா இடைநிலைப் பள்ளியின் மாணவியான பிரவீனா ராமகிருஷ்ணன் வெள்ளிக்கிழமையன்று மலேசியாவைப் பிரதிநிதித்து உலகளவில் 96 நாடுகளைச் சேர்ந்த பேராளர்கள் மத்தியில் சிறந்த பேச்சாளராகவும் சிறந்த...