HomeTagsபேக்கரி தீ விபத்து

Tag: பேக்கரி தீ விபத்து

கொடுங்கையூர் பேக்கரி தீ விபத்து: 11 பேர் பலி

சென்னை, ஜூலை 25- சென்னை கொடுங்கையூர் மீனாம்பாள் சாலையில் உள்ள ஒரு பேக்கரியில் ஏற்பட்ட தீ விபத்தின் போது கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு வீரர் ஏகராஜ் என்பவர் தீயில் கருகி பலியானார். மேலும் இந்த தீ விபத்தில் 6 போலீசார் உள்பட 48–க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில்...