HomeTagsபொருளாதார அமைச்சர்

Tag: பொருளாதார அமைச்சர்

ரபிஸியின் பதவிக்கு ரமணனை நியமிக்கலாம்! –அஹ்மாட் ஃபாட்லி

கோலாலம்பூர், மே, 28- மடானி அரசாங்கத்தின் அமைச்சரவையில், நடப்பில் காலியாகியிருக்கும் இரு பதவிகளில் ஒன்றை நிரப்புவதற்கு, சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ ஆர்.ரமணன் தகுதியான நபராக உள்ளதாக, பாசிர் மாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் அஹ்மாட் ஃபாட்லி ஷாரி கருத்துரைத்தார். காலியாகியிருக்கும் அவ்விரு பொறுப்புகளுக்கு விரைந்து நியமனங்கள் செய்யப்பட வேண்டியுள்ள சூழலில், தாம் அப்பரிந்துரையை முன்வைப்பதாகவும் அவர் கூறினார். அண்மையில் நடைபெற்று முடிந்த பி.கே.ஆர்....