கோலாலம்பூர், ஆக.1
29ஆவது சீ விளையாட்டுப் போட்டிக்கான இறுதி ஏற்பாடுகளுக்கு வழி விடும் பொருட்டு இந்த மாதம் முழுவதும் புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டரங்கின் வாகன நிறுத்துமிடம் மூடப்படும்.
இந்த நடவடிக்கை மலேசிய அரங்க அமைப்பின் உத்தரவுக்கு ஏற்ப மேற்கொள்ளப்படுவதாக ரேபிட் கேஎல் நிறுவனம் அறிக்கையின் வாயிலாக தெரிவித்துள்ளது.
சம்பந்தப்பட்ட அமைப்பின் பரிந்துரைக்கேற்ப வாகன நிறுத்துமிட ஏ, பி, சி, டி, இ, எப் திடல்கள்...