HomeTagsரோபோ

Tag: ரோபோ

ஜப்பானில் ‘ரோபோ’க்கள் விளையாடும் உலக கோப்பை கால்பந்து போட்டி

சிட்னி, ஜூலை 22- எந்திர மனிதன் எனப்படும் ‘ரோபோ’ அனைத்து துறைகளிலும் சாகசம் புரிந்து வருகிறது. மேலைநாடுகளில் மருத்துவம் மற்றும் உணவகங்களில் அவை பணி புரிந்து வருகின்றன. தற்போது விளையாட்டு துறையிலும் ‘ரோபோ’க்கள் சாதனை படைத்துள்ளன. கால்பந்து விளையாடும் ‘ரோபோ’க்களை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இவை விளையாடும் உலக கோப்பை கால்பந்து போட்டி ஜப்பானில் அடுத்த வாரம் நடக்கிறது. அதில் ஆஸ்திரேலியா, ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகள்...