HomeTagsவிடுதலைப்புலிகள்

Tag: விடுதலைப்புலிகள்

விடுதலைப் புலிகள் மீதான தடையை இந்தியா நீக்கக்கூடாது. போர்கொடி தூக்கும் காங்கிரஸார்!

விடுதலைப்புலிகள் மீதான தடையை கடந்த வாரம் ஐரோப்பா யூனியன் நாடுகள் நீக்கியது.அதேபோல் இந்தியாவும் நீக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தார் தி.மு.க.செயல் தலைவர் மு.க.ஸ்டாலின். இதற்க்கு எதிராக போர்கொடி தூக்கியுள்ளனர் காங்கிரஸார். இதுகுறித்து காங்கிரஸ் மாநில செயற்க்குழு உறுப்பினர் கே.எஸ்.அழகிரி, "விடுதலைப்புலிகளால் ஐரோப்பா யூனியன் நாடுகளுக்கு அவ்வளவாக பாதிப்பில்லை. ஆனால் இந்தியாவுக்கு பாதிப்பு அதிகம். காஷ்மீரில் செயல்படும் தீவிரவாதிகளை காஷ்மீர் மக்களின் நலனோடு ஒப்பிடக்கூடாது....