கோலாலம்பூர், ஜூன் 11-
புக்கிட் ஜாலில் தேசிய அரங்கில் நேற்று நடைபெற்ற 2027 ஆசியக் கிண்ண தகுதிச் சுற்று எஃப் குழு ஆட்டத்தில், ஹரிமாவ் மலாயா தேசிய அணி, அதன் பரம வைரியான வியட்நாமை 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மூன்று மதிப்புமிக்க புள்ளிகளைப் பெற்றது.
அவ்வாட்டத்தில் மலேசிய அணியின் வலிமையை ஒப்புக்கொண்ட வியட்நாம் பயிற்றுநர் கிம் சாங்-சிக், இவ்வளவு பெரிய கோல்கள்...