இந்தியாவில் கடந்த 30 ஆண்டுகளில் 59 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக புதிய ஆய்வு ஒன்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
இந்தியர்களை கலங்கடிக்கும் இந்த ஆய்வை கலிபோர்னியா பல்கலைக்கழகம் நடத்தியுள்ளது. இதில் அதிக வெப்பநிலை, குறைந்த மழை அளவு போன்ற தட்ப வெப்பநிலை மாற்றங்களால் கடுமையாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் தற்கொலை முடிவை எடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக, இந்தியாவின் தெற்குப் பகுதியில் இந்த தற்கொலைகளும்,...