HomeTagsவைகோ

Tag: வைகோ

கமல்ஹாசனை யாரும் தடுக்க முடியாது.-வைகோ

சென்னை: கமல் ஹாசன் தமிழக அரசை விமர்சிக்க முழு உரிமை உண்டு. யாரும் அவரைத் தடுக்க முடியாது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் வைகோ. அப்போது கமல்ஹாசன் குறித்த கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு வைகோ பதிலளித்தார். இந்திய ஜனநாயக நாட்டில் கலைத்துறையைச் சேர்ந்த நடிகர் கமல்ஹாசனுக்கு தமிழக அரசை விமர்சனம் செய்ய முழு உரிமை...