பிரிக்பீல்ட்ஸ், ஆக.6-
2013ஆம் ஆண்டு மைஹிவன் இண்டர்நேஷ்னல் நிறுவனத்தில் கிங் ஆஃப் கிங் எனும் மாபெரும் இசை நிகழ்ச்சியில் உடல்நலம் சரியில்லாத காரணத்தினால் இறுதி நேரத்தில் நான் கலந்துக்கொள்ளவில்லை. இருப்பினும், மலேசிய ரசிகர்களை நேரடியாக வந்து சந்திப்பேன் என அப்போது வாக்குறுதி அளித்திருந்தேன். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக தற்போது மலேசியாவிற்கு தாம் வந்துள்ளதாக இசைஞானி இளையராஜா தெரிவித்தார்.
அக்டோபர் 7ஆம் தேதி...