HomeTagsA.R.ரகுமான்

Tag: A.R.ரகுமான்

ஈழ தமிழ் பெண் ஒலிவியாவுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் கொடுத்த கெளரவம் ..!

ஒலிவியா தனபாலசிங்கம் என்ற ஈழத்தமிழ் வீணைக் கலைஞர் மீட்டிய வீணை இசையினை உலகப் புகழ்பெற்ற ஒஸ்கார் விருதை வெற்றிபெற்ற இசையமைப்பாளர் A.R.ரகுமான் கெளரவித்துள்ளார். A.R.ரகுமான் தனது முகப்புத்தகம் மற்றும் டுவிட்டர் பக்கங்களில் ஒலிவியாவின் இசைக் காணொளியைப் பகிர்ந்துள்ளார். இதற்கு ஒலிவியா தனது முகப்புத்தக பக்கத்தில் A.R.ரகுமானுக்கு நன்றி தெரிவித்துள்ளார். A.R.ரகுமான் இக் காணொளியை பகிர்ந்ததன் மூலம் அவரது சமூக வலையமைப்பினுள் உள்ள நாற்பது மில்லியனுக்கும்...