மலேசியத் தமிழ் எழுத்தாளர் கே. பாலமுருகனின் ‘தலேஜூ’ நாவலுக்கு, சென்னை எழும்பூர் அருங்காட்சியக அரங்கில் நடைபெற்ற 11ஆம் ஆண்டு படைப்பு சங்கமம் விருது விழாவில் ‘சிறந்த நாவல் விருது – 2026’ வழங்கப்பட்டது.
கெடா மாநிலத்தைச் சேர்ந்த கே. பாலமுருகன், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறுகதை, நாவல், சிறார் இலக்கியம், கவிதை உள்ளிட்ட பல்வேறு தளங்களில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
கொரோனா காலத்தில்...
கோலாலம்பூர்:
மலேசியப் பிறப்புச் சான்றிதழ்களில் தமிழர்களின் இன அடையாளத்தை ‘தமிழ்’ அல்லது ‘தமிழர்’ எனத் தனியாகப் பதிவு செய்யும் வகையில் மலேசியப் பதிவுத்துறை அனுமதி வழங்க வேண்டும் என மலேசியத் தமிழர் தேசியப் பேரவை வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக, வரும் அக்டோபர் 11ஆம் தேதி
https://www.tiktok.com/@anegunnews/video/7690119280339275060?is_from_webapp=1&sender_device=pc&web_id=7672254420125812240
காலை 7.30 மணி முதல் மாலை 3 மணி வரை சா ஆலாம், சிலாங்கூரில் ‘நாங்கள் தமிழர்’ என்ற கருப்பொருளில்...
புக்கிட் பெண்டேரா:
ரோக்கி என்றழைப்பட்ட செல்லப்பிராணி நாய் கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு புக்கிட் பெண்டேரா நாடாளுமன்ற உறுப்பினர் ஷெர்லீனா அப்துல் ரஷீத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், விலங்குகள் மீதான துன்புறுத்தலுக்கு இஸ்லாத்தில் இடமில்லை என்றும், சட்டத்தை கையில் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு யாருக்கும் அதிகாரமில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
ரோக்கி ஒரு தெருநாய் அல்ல; அது ஒரு குடும்பத்தின் அன்புக்குரிய செல்லப்பிராணி என்றும், இந்தச் சம்பவம் ஒரு...
கோலாலம்பூர்:
சுங்கை பூலோ பகுதியில் 'மடானி தத்தெடுக்கப்பட்ட கிராமம்' (Program Kampung Angkat Madani) மற்றும் 'மடானி தத்தெடுக்கப்பட்ட பள்ளி' (Program Sekolah Angkat) ஆகிய திட்டங்களை அமல்படுத்துவதற்காக நிதியமைச்சு வாயிலாக மடானி அரசாங்கம் 6 லட்சம் ரிங்கிட் நிதியை ஒதுக்கியுள்ளது.
இத்திட்டங்கள் முறையாகவும், வெளிப்படைத்தன்மையுடனும், நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் செயல்படுத்தப்படுவதை மலேசிய இந்தியர் உருமாற்றப் பிரிவு (மித்ரா) ஒருங்கிணைத்து கண்காணிக்கும்.
இது குறித்து மித்ரா தலைமை...
தைப்பிங்:
தேசிய அளவிலான 10 ஆவது செந்தமிழ் விழா பேரா, தைப்பிங்கில் உள்ள கிராண்ட் பாரோங் தங்கும் விடுதியில் நேற்று புதன் கிழமை கோலாகலமாக தொடங்கியது.
மூன்று நாள் டைபெறும் இப்போட்டியை பேரா ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ அ. சிவநேசன் தொடக்கி வைத்தார்.
அதன் நிறைவு விழா நாளை வெள்ளிக்கிழமை நடைபெறும்.அதில் வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு துணை கல்வி அமைச்சர் வோங் கா வோ...
ஈப்போ:
நாட்டின் பாதுகாப்பு படையில் சேவையாற்றி வரும் போலீஸ் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் பணி ஓய்வு பெற்ற போதிலும் சமுகத்திற்கு தங்களின் சேவை தொடரவேண்டும் என்ற நோக்கத்தில்
பேராக் மாநில மக்களுக்கான சமூகப் பணிகளை மேலும் சிறப்பாக முன்னெடுக்கும் நோக்கில், பேராக் மாநில போலீஸ் பணி ஓய்வு பெற்ற சங்கம் அமைக்கபட்டது.
இன்று அது அதன் சேவையை மேலும் விரிவாக்க 230,000 ரிங்கிட் செலவில் தனது...