சுங்கை பூலோ:
கோல்பீல்ஸ் எஸ்டேட்டில் அமைந்துள்ள 120 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ மகா மாரியம்மன் – ஸ்ரீ கரிலமலயான் சிவனேஸ்வரர் ஆலயத்தின் குடமுழுக்கு நன்னீராட்டு விழா இன்று கோலாகலமாக டைபெற்றது.
பல ஆண்டுகளாக ஆலயத்தின் மேம்பாட்டு பணிகள் முன்னெடுக்கப்படாமல் இருந்த நிலையில், மலேசிய மக்கள் சக்தி தலைவர் டத்தோஸ்ரீ ஆர்.எஸ். தனேந்திரன் அவர்களின் ஆதரவுடன் ஆலயத்தின் மறுகட்டுமான மற்றும் புதுப்பிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதன்...
ஷா ஆலம் நவ 25-
சிலாங்கூரில் பெய்து வரும் அடை மழையால் சில மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமையை சிலாங்கூர் மாநில அரசாங்கம் அணுக்கமாகக் கண்காணித்து வருவதோடு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி உதவிகள் வழங்கும் வகையில் சம்பந்தப்பட்ட ஆட்சிக்குழு உறுப்பினர்கள் களமிறங்க வேண்டும் என்று மந்திரி புசார் டத்தோஶ்ரீ அமிருடின் ஷாரி உத்தரவிட்டிருப்பது பாராட்டுக்குரியது என்றார் சிலாங்கூர் மாநில பிபிபி கட்சித் தலைவர்...
பத்துமலை , நவ 21 -
ஆறு ஆண்டு காலம் தமிழ்ப்பள்ளியில் பயின்று அடுத்த ஆண்டு இடைநிலைப் பள்ளியில் கல்வியைத் தொடரவிருக்கும் மாணவர்கள் புதிய சூழ்நிலையை எதிர்நோக்கத் தயாராக இருக்க வேண்டும் என கிள்ளான் ஏ.சி.எஸ் இடைநிலைப் பள்ளி ஆசிரியர் டத்தோ டாக்டர் ஜெயப்பிரகாசம் மாயகிருஷ்ணன் ஆலோசனை கூறினார்.
இந்த மாணவர்கள் கல்வியில் மட்டுமின்றி புறப்பாட நடவடிக்கையிலும் சிறந்து விளங்க வேண்டும்.
இடைநிலைப் பள்ளியில் புதிதாக...
காஜாங்:
கே.எஸ்.எஸ் காஜாங் சீனியர்ஸ் ஷட்டளர்ஸ் ஏற்பாட்டில் நடைபெற்ற 2025 தீபாவளி கிண்ணப் பூப்பந்து போட்டியில் பாலன் & பாபு இணை சாம்பியன் பட்டம் வென்றது.
இரண்டாம் இடத்தை குணா & ரகு இணை பெற்றனர். ஜெயராம் & ஆனந்த் இணை மூன்றாம் இடத்தையும், நான்காம் இடத்தை ஏஎஸ்பி அருண் & சேகரன் இணை பெற்றனர்.
முதல் முறையாக காஜாங் ஜஸ்மின் அரங்கில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது
இப்போட்டி...
கோலாலம்பூர், நவ. 16 – மலேசிய தமிழ்ச் சமூகத்தின் கல்வி, சமூகப் பணிகளுக்கு அரும்பாடுபட்டவரும், மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றப் பேரவையின் நான்காவது தேசியத் தலைவருமான மணிப்பூஷன், மணிச்சுடர், மணிச்செம்மல் டத்தோ ஆர்.ஆர்.எம். கிருஷ்ணன் காலமானார்.
இவர் இன்று (நவம்பர் 16) தமது 74ஆவது வயதில் காலமானார்.
1951 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் நாள் ஈப்போவில் பிறந்த டத்தோ ஆர்.ஆர்.எம். கிருஷ்ணன்...
செப்பாங்:
சிலாங்கூர் மாநிலம் தொடர்ந்து வேலைவாய்ப்பைத் திட்டங்களை உருவாக்கி வருவதாக அம்மாநில மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு கூறினார்.
15 நவம்பர் 2025 (சனிக்கிழமை) செப்பாங் மாவட்டத்தில் MyFutureJobs உடன் இணைந்து வேலைவாய்ப்பு கண்காட்சியை மாநில அரசு முன்னெடுத்துள்ளது இதற்கு சான்று என்றார் அவர்
இந்த நிகழ்ச்சியில் 29 முதலீட்டாளர்கள் கலந்து கொண்டு 4,797 வேலைவாய்ப்பை வழங்கவுள்ளனர்.
பல துறைகள்...