கோலாலம்பூர், ஜூன் 21-
பி.கே.ஆர் கட்சியின் புதிய தலைமைப் பதவிகளை தகவல் பிரிவு தலைவராக நியமிக்கப்பட்டுள்ள டத்தோ ஃபஹ்மி ஃபாட்ஸில் அறிவித்தார்.
இன்று நடைபெற்ற அரசியல் பிரிவு மற்றும் மத்திய தலைமைக் கூட்டத்தில், துணைத்தலைவர் நூருல் இஸ்ஸா அன்வாரும் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயிலும் கூட்டு தேர்தல் இயக்குநர்களாக நியமிக்கப்பட்டனர்.
ஃபுஸியா சாலே மற்றும் வில்லியம் லியோங் முறையே பொதுச் செயலாளர், பொருளாளராக தொடர்ந்து...
கோலாலம்பூர், மே, 29-
ஒவ்வோர் அமைச்சர்களின் பதவிக்காலம் முடியும் வரையில் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் காத்திருக்க வேண்டியதில்லை.
அதற்கு முன்பதாகவே, அவர்களின் பொறுப்புக்கு மாற்றான நபர்களை அறிவிக்க முடியுமென முன்னாள் அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் அப்துல்லா வலியுறுத்தினார்.
அமைச்சர் பொறுப்புகளிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ள டத்தோ ஸ்ரீ ரபிஸியும் நிக் நஸ்மியும் விடுமுறையில் உள்ள நேரத்தில், அவர்களுக்கு மாற்றான நபர்களை பிரதமர் அறிவிப்பதற்கு,...