கோலாலம்பூர், ஆக. 5-
மலேசிய இந்திய முஸ்லிம்களின் முன்னேற்றத்திற்கான உரிமை குரலாக இருக்கும் கிம்மா கட்சி தோற்றுவிக்கப்பட்ட காலத்திலிருந்து இன்று வரையில் அதன் இலக்கிலிருந்து மாறி செல்லவில்லை. அதன் தேசியத் தலைவர் செணட்டர் டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் தலைமையில் அக்கட்சி வலுவாகவும் சிறப்பாகவும் செயல்பட்டு வருவதாக அக்கட்சியின் மாநில தலைவர்கள், செயலாளர்கள், முதன்மை பொறுப்பாளர்கள் முதலானோர் தெரிவித்தனர்.
டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் நாடு தழுவிய...
கோலாலம்பூர், ஜூலை 22
அரசியல் சட்டத்திற்கு ஏற்ப இந்திய முஸ்லிம்களுக்கு பூமிபுத்ரா தகுதி என்ற தலைப்பில் தமிழ் நாளேடுகளில் வெளிவந்த செய்திக்கும் தமக்கு எவ்வித சம்பந்தமும் இல்லை என கிம்மாவின் தேசியத் தலைவரான செணட்டர் டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் தெரிவித்தார்.
அந்த செய்தியில் குறிப்பிடப்பட்ட தகவல்கள் நான் வழங்கவில்லை. இந்திய முஸ்லிம்களுக்கு பூமிபுத்ரா அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கில் என் தலைமையிலான கிம்மா...